test

R P

Tuesday, 8 December 2015

அரையாண்டு தேர்வு உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் -முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்ப பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

டிசம்பர் 7 முதல் நடக்க இருந்த அரையாண்டு தேர்வு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என்று சில தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளதையடுத்து, முதல்வர்  ஜெயலலிதா மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment