test

R P

Saturday, 14 March 2015

குறுவள மைய பயிற்சியில் கலந்து கொள்ளும் தொடக்க நடுநிலை ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு திங்களன்று வெளியாகலாம்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுசெயலாளர் திரு.ந.ரெங்கராஜன் தகவல்.
குறுவள மைய பயிற்சியில் கலந்து கொள்ளும் தொடக்க நடுநிலைஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க அரசுகடித கோப்புஎண் 40574: பள்ளிக்கல்விதுறை.அரசாணைதிங்களன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .என தலைமை செயலகம் சென்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுசெயலாளர் திரு.ந.ரெங்கராஜன் தகவல்.

0 comments:

Post a Comment