test

R P

Wednesday, 7 January 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான கோப்புகளில் முதல்வர் இன்று கையொப்பமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதையடுத்து முறையான அறிவிக்கை நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்: திரு. அண்ணாதுரை, TESTF மாவட்ட தலைவர், நாமக்கல்.

0 comments:

Post a Comment