test

R P

Sunday, 16 March 2014

+2 விடைத்தாள் திருத்தும் பணி - முழு விவரம்


ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி  மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மற்ற பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி ஏப்ரல் 3  -ம் தேதி தொடங்கி 10 ம் தேதிக்குள் முடிக்கவும்  (8 நாட்கள்) உத்தரவு .

    DIRECTOR­ATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 6.
HIGHER SECONDARY EXAMINATION – MARCH 2014
CAMP SCHEDULE
TAKING CHARGE OF CAMP OFFICER 11.03.2014

PROGRAMME

DATE

LANGUAGE I & II, ENGLISH I & II
 C.E. & S.O. SELF VALUATION

21.03.2014 & 22.03.2014
A.E. VALUATION
24.03.2014 TO 05.04.2014
OTHER SUBJECTS
C.E. SELF VALUATION
A.E. VALUATION 

01.04.2014 & 02.04.2014
03.04.2014 TO 10.04.2014

CAMP CLOSING
10.04.2014
 ACCOUNTS CLOSING
12. 04.2014

                                      

0 comments:

Post a Comment