test

R P

Tuesday, 11 February 2014

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் நடத்த முடிவு

பிப்.25ல் உள்ளிருப்பு போராட்டம், பிப்.26ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு

இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி  7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  போராட்ட அறிவிப்பு

பிப்ரவரி 25 உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

பிப்ரவரி 26 ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்.


0 comments:

Post a Comment