test

R P

Monday, 3 February 2014

தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் : முதல்வர் உறுதி

தமிழகம் விரைவில் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் என்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், 

அதிமுக ஆட்சி காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலயமாக விரைவில் மாறும் என்று கூறினார்.

0 comments:

Post a Comment