test

R P

Saturday, 18 January 2014

TNTEU - .B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற


B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி"க்கு செல்பவர்கள் 150 ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும்.மற்றும் சான்றிதழ் சரிபார்பிற்கான கடிதம் கொண்டு செல்ல வேண்டும். (பல்கலைகழக தகவல் தொலைபேசி எண் 044-28447304) முகவரி: Registrar, Tamilnadu teachers education university, chennai- 600 005)


2 comments:

  1. If anybody got a Tamil medium certificate in B.Ed. University. Pls give me a missed call 9488887748.

    ReplyDelete
  2. யாரேனும் b.ed. யுனிவெர்சிட்டியில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று பெற்று இருந்தால் தயவு செய்து missedcall கொடுக்கவும் . 9488887748.

    ReplyDelete