test

R P

Monday, 6 January 2014

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் டெக்னீசியன் பணி


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்(ISRO) கீழ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியாக டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technician-B (Fitter, Plumber, Diesel Mechanic, Refrigeration @ Airconditioning, Welder, Pumb Operator-Cum-Mechanic, Electrical, Electronic Mechanic, Chemical)பணி: Draughtsman(civil, Mechanical)கல்வித்தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 10.01.2014 தேதியின்படி 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2014பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer, Recruitment Section, Satish Dhawan Space Centre Ahar, Sriharikota-524124, Sri Potti Sriramulu Nellore District, Andharapradesh.மேலும் பிரிவு வாரியான காலியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.shar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

0 comments:

Post a Comment