test

R P

Sunday, 5 January 2014

பணிக்கால விடுப்புகளும்,ஊதியமும்

:

  • 1.தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • 2.சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • 3.கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • 4.மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • 5.கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • 6.தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • 7.ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • 8.மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • 9.சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
  • 10.அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
  • 11.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)

0 comments:

Post a Comment