test

R P

Wednesday, 8 January 2014

தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - ஆய்வுக்கூட்டம் 08.01.2014( இன்று) நடைபெறுகிறது

தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் இன்று 08.01.2014 அன்று நடைபெறுகிறது


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு அரசு முதன்மைச் செயலர் அவர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

0 comments:

Post a Comment