test

R P

Friday, 13 December 2013

தமிழாசிரியர்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை (14-12-13) உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


தமிழாசிரியர்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை 14-12-2013 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அந்த அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.பட்டியலில் பெயர் உள்ளதா? என உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment