test

R P

Thursday, 2 May 2013

அகவிலைப் படி சனவரி முதல் 8 சதவீதம் உயர்வு முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு...

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி முதல் 8 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி முதல்வர் உத்தரவு. ஜனவரி முதல் ரொக்கமாக வழங்கவும் சட்டசபையில் அறிவிப்பு.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை பதிவிறக்கம் செய்ய...

0 comments:

Post a Comment